நண்பர்கள் -ஹைக்கூ கவிதை

எங்கும் எப்பொழுதும்
இணை பிரியாத தோழர்களாய்
இரயில் தண்டவாளங்கள்

எழுதியவர் : damodarakannan (27-Nov-13, 5:36 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 247

மேலே