ஆண்மான் -ஹைக்கூ கவிதை

இந்த மரக்கிளையில்
பூ இலை காய் கனி ஏதும் இல்லை
ஆண்மானின் கொம்பு

எழுதியவர் : damodarakannan (27-Nov-13, 6:03 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 109

மேலே