காலம் -ஹைக்கூ கவிதை

எல்லா வற்றுக்கும் முடிவு கட்டுகிறேன்
எனக்கு ஒரு முடிவு இல்லையா..?
கேட்கிறது காலம்

எழுதியவர் : damodarakannan (27-Nov-13, 6:06 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 312

மேலே