குத்து விளக்கு -ஹைக்கூ கவிதை

ஆறுமுகத்தை விளக்கிக்
காட்டியது அய்ந்துமுகம்
குத்து விளக்கின் ஒளி

எழுதியவர் : damodarakannan (27-Nov-13, 6:11 pm)
பார்வை : 1058

மேலே