சமுதாயம்

சாக்கடையை சுத்தம் செய்பவரைக் கண்டு
சாக்கடை என்னை தொடாதே உன்மேல் நாற்றம் வருகிறது என்றதாம்...
அதைக்கேட்ட அவர் சிரித்துகொண்டே சாக்கடையை சுத்தம் செய்தாராம்...

எழுதியவர் : (27-Nov-13, 7:16 pm)
சேர்த்தது : Aswini Dhyanesh
Tanglish : samuthaayam
பார்வை : 196

மேலே