எழுத்துப்பிழை ...............
என்னவளை பற்றி ஏழு பக்கம் கவிதை
எழுதி அனுப்பி விட்டு
பத்து நாட்கள் படபடப்போடு
காத்திருந்து
எப்படி இருக்கு என் கவிதை
என்ற பொழுது
என்னவள் சொன்னால்
நிறைய எழுத்து பிழைகள்.....
என்று
என்னவளை பற்றி ஏழு பக்கம் கவிதை
எழுதி அனுப்பி விட்டு
பத்து நாட்கள் படபடப்போடு
காத்திருந்து
எப்படி இருக்கு என் கவிதை
என்ற பொழுது
என்னவள் சொன்னால்
நிறைய எழுத்து பிழைகள்.....
என்று