திறவுகோல்

நான் தேடிகொண்டிருகிறேன்
களவு போன என் இதயத்தை அல்ல!
கவந்து சென்றவளின் முகத்தை
என் இதயத்தில் இருந்து அகற்ற
திறவுகோலை!!!!!!!
அன்புடன்

ISAIPRIYAN

எழுதியவர் : ISAIPRIYAN (25-Jan-11, 3:03 pm)
சேர்த்தது : isaipriyan
Tanglish : thiravukol
பார்வை : 389

மேலே