கணிணி

கணிணியே-உன்னை கண்டால் எனக்கு மட்டும் பயம்
ஆனால் இந்த​ சமூகமே உன்னை நம்புகிறது
இணையமே உன் இதயம்
உன் இதயத்தில் பல​ ஓட்டைகள் கவனித்தாயா!
அது உன்னை பாதிக்கிறதோ இல்லையோ
எங்களை பாதித்துவிடும் உடனே மருத்துவம் பார் ....
சிலரை வாழ வைத்தாய்,சிலரை ஒட வைத்தாய்
நீதியையும்,ஞாயத்தையும் நீதி தேவதையிடமிருந்து மின்னஞஂசலிலாவது கற்றுக்கொள்....

எழுதியவர் : கதிர் (28-Nov-13, 6:17 pm)
சேர்த்தது : K Dinesh Babu
பார்வை : 122

மேலே