thudippu

"இமைகளுக்கும்,இதயத்துக்கும்" சிறு வித்தியாசம் தான்..!
இமைகள் உன்னை பார்க்க துடிக்கும்
இதயம் உன்ன நினைத்து துடிக்கும்..

எழுதியவர் : ameerkhan (29-Nov-13, 12:02 pm)
பார்வை : 93

மேலே