வெற்றியின் விழும்பு

வெற்றியின் விழும்பு
சறுக்கித்தான் விடும்
துடைத்துக் கொண்டு எழுந்துவா
மறுபடியும் ஏற வேண்டும்

எழுதியவர் : கண்மணி (29-Nov-13, 5:36 pm)
பார்வை : 521

புதிய படைப்புகள்

மேலே