நான் கண்ட கனவில்

சூரியன் இல்லை
கூவும் குயிலின் மொழி இல்லை
நீரில் ஜொலிக்கும் மீன்கள் இல்லை
ஏழு வண்ண வானவில் இல்லை
எழில் கொஞ்சும் இயற்கயின் அழகு இல்லை
துள்ளி விளையாடும் மான்கள் இல்லை
அதை இரையாய் கொள்ளும் புலிகள் இல்லை
என் மானம் காக்கும் உடை தெரியவில்லை
இப்பூமியில் படைத்த கடவுளின் கருணை இல்லை
உடலுக்கு உயிர் தந்த தாயின் உருவம் இல்லை

என் கனவில்
தெரிந்தது
புரிந்தது
கேட்டது
இருண்ட நிலவின் ஒளியை மட்டும் தான்

எழுதியவர் : (29-Nov-13, 5:42 pm)
Tanglish : naan kanda kanavil
பார்வை : 116

மேலே