சுனாமி
பொறுமையில் நீ
தாய்
உனக்குமா
கோபம்.
உன் கோபத்திற்கு
பலி
இங்கு ஆயிரம் .
வேண்டாம் இனியொரு
உன் கோப வரலாறு.
பொறுமையில் நீ
தாய்
உனக்குமா
கோபம்.
உன் கோபத்திற்கு
பலி
இங்கு ஆயிரம் .
வேண்டாம் இனியொரு
உன் கோப வரலாறு.