என் தமிழ்

அகர முதல ஆதியென

ஆத்தி சூடி நீதியென

அன்னைத் தமிழ் தான்

ஆயுள் என

ஆனபிறகு

கவலை என்ன?

கவலை என்ன ..?

எழுதியவர் : (30-Nov-13, 10:17 am)
Tanglish : en thamizh
பார்வை : 125

மேலே