உழைப்பின் பொன்மொழிகள்

உழைப்பு மகிழ்ச்சிக்குத் தந்தையாகும் - பிரான்ஸ்.

உழைத்தலே பிரார்த்தனை செய்தல் - இலத்தீன்.

உழைப்பு கல்லிலிருந்து கூட ரொட்டியை உண்டாக்கும் - ஜெர்மனி.

உழைப்பவன் வீட்டுக்குள் வறுமை எட்டிப் பார்க்காது - இங்கிலாந்து.

உழைப்பவனுக்கு எந்த வேலையும் இழிவல்ல; சோம்பல்தான் இழிவு - கிரீஸ்.

நனையாத கால் சட்டைகளுக்கு உண்ண மீன் கிடைக்காது - பல்கோரியா.

உறங்குகின்ற சிங்கத்தை விட அலைகின்ற நரி மேலானது - துருக்கி.

அவசர காலத்தின் தேவைக்கு ஓய்வு நேரத்தில் தேடி வை - சீனா.

அடிமைப்போல உழைப்பவன் அரசனைப்போல உயர்வான் - இந்தியா.

எழுதியவர் : muhammadghouse (30-Nov-13, 3:23 pm)
பார்வை : 277

மேலே