நட்பிற்கு நன்றி
கண்ணீரை நிறுத்த முடியாவிட்டாலும் ...
துடைக்க நினைக்கும் உன் நட்பு..
வரண்டுபோன பூமியில் பூப்பூக்க முடியாவிட்டாலும்...சாரல் மழையை அளிக்கும் உன் நட்பு...
இருட்டில் துலைந்து போன எனக்கு ...
பாதை தராவிட்டாலும் ...
வழிக்கு ஒளி அளிக்கும் உன் நட்பு...