காதலும் ஒருவகை

உன்னிடமிருந்தே காதலை பெற்றேன்
கவிதையையும் பெற்றேன்
காதலும் ஒருவகை அறிவுதேடல் தான்

எழுதியவர் : கே இனியவன் (30-Nov-13, 7:25 pm)
பார்வை : 99

மேலே