முதன்முதலாய்
எந்த போட்டியிலும் இதுவரை
கலந்து கொண்டது இல்லை ...
இன்றுதான் உன்னால்
முதன்முதலாய் கலந்து கொள்கிறேன் ...
முதல் போட்டியிலேயே
கிடைத்தது வெற்றி ....
முதன்முதலாய் அன்றுதான்
உணர்கிறேன் வெற்றியின் போதையை ....
அளவோடு இருந்தால்
நன்மை என்று புரந்து கொண்டேன்
முதன்முதலாய் என் தோல்வியில் ....