காதல் வாசனை

நானும் நீயும் மழையில் நனைந்த தருணம்
மண் மணக்கவில்லை -கண்ணே நம் காதல்
மணத்தது மண்வாசனை போல் காதல் வாசனை

எழுதியவர் : கே இனியவன் (30-Nov-13, 7:44 pm)
Tanglish : kaadhal vasanai
பார்வை : 171

மேலே