நீ சொல்லும்

நீ சொல்லும் எல்லா பொய்களும்
கவிதையால் மெய்யாக்கப்படுகிறது
கவிதைக்கு பொய்தேவை என்பதாலோ ...?

எழுதியவர் : கே இனியவன் (30-Nov-13, 7:35 pm)
Tanglish : nee sollum
பார்வை : 118

மேலே