நட்பில் பேசும்

நட்பில் பேசும் பொய் அழகு
அவனுக்கு நான் கைபேசி
எடுப்பேன் ....!!!
உனக்கு நான் ரைபண்ணுறன்
நீ எடுக்கிறாய் என்பான்
அவனிடம் என் போன்நம்பர்
தொலைந்த பின்னரும் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (30-Nov-13, 9:25 pm)
Tanglish : natpil pesum
பார்வை : 188

மேலே