நட்பில் பொய் சொன்னால்

காதலில் பொய் சொன்னால்
கோபம் வரும்
நட்பில் பொய் சொன்னால்
சிரிப்பு வரும்
திருட்டு முழி காட்டிவிடும் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (30-Nov-13, 9:08 pm)
Tanglish : natpil poy sonnaal
பார்வை : 232

மேலே