Siripu

என் கவிதையே எங்கே நீ?
உன் புன்னகை கோடி வாட்ஸுக்குச் சமம்
தினசரி அது தாக்கி செத்துச் செத்துப் பிழைக்கிறேன்
இருந்தாலும் பரவாயில்லை
சிரித்தபடியே இரு!!!!!

எழுதியவர் : ராமசந்திரன் J (30-Nov-13, 11:23 pm)
சேர்த்தது : ramj
பார்வை : 99

மேலே