நட்பு

நீண்ட நாள் கழித்து
பள்ளி தோழன்
தொலைபேசியில் அழைத்தான்
அழைத்தது நண்பன் மட்டுமல்ல
எனது கடந்த கால நினைவுகளும் தான்!

எழுதியவர் : (30-Nov-13, 11:27 pm)
சேர்த்தது : ramj
Tanglish : natpu
பார்வை : 220

மேலே