சிக்கென்ற வளைவுகள் சிந்தனையை கவருதே

கருப்பு நிற மேகங்கள் மேல்

கலை நயத்தோடு

கலர்ப் பூக்கள் வளர்க்க

கவிதை நய பூத்தொட்டி....

அட.....!

அழகான ஹேர்பின்.......!

அதன் வளைவுகளில் ஏனோ

அவள் கொடி இடையைப் பற்றிய

அளவான சிறு குறிப்பு........

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (1-Dec-13, 3:21 am)
பார்வை : 200

மேலே