நேர்மறையாக நினை
நல்லதாக யோசிக்கனும்... தன்
நாட்டை நேசிக்கனும்..!
அளவாக பேசனும்... பிறரிடம்
அன்பாக இருக்கனும்..!
நேர்மறையாக யோசிக்கனும்... பிறரின்
நேர்மையை கடைபிடிக்கனும்..!
எதிர் காலத்தை பற்றி நினைக்கனும்... உன்
எண்ணத்தில் நல்லதாக நினைக்கனும்..!