முதியோருக்கு உதவுவோம்

பஸ்ஸில் உன்னை பேரன், பேத்தி போல்
மடியில் அமரவைப்பார்கள்... உனக்கு

பணம், பதவி வந்ததும் அவர்களை பஸ்ஸில்
நிற்க வைத்து வேடிக்கை பார்க்கிறாய்..!

தடி வைத்து நடக்கும் தாத்தா
பாட்டியை பாருங்கள்... வழியில்

தடுக்கி விழாமல் அவர்களின்
கையை பிடித்து செல்ல உதவுங்கள்..!

முதியோரை பார்த்தால் உதவ நினைக்கனும்... உனக்கும்

முதுமை வந்தால் பிறர் உதவ நினைப்பான்..!

வயதான பெரியவர்கள் சொல்லும் கதையை கேளுங்கள்...

வழியில் நடந்து செல்லும்
முதியோரை பார்த்தால் உதவ வாருங்கள்..!

எழுதியவர் : mukthiyarbasha (1-Dec-13, 2:26 pm)
பார்வை : 132

மேலே