வாழ்க்கையை வாழ வேண்டும்

ஏட்டில் வரைந்த பொம்மையா நான்
அளித்து திருத்துவதற்கு

காற்றில் மிதக்கும் தூசியா நான்
என்னை உதறி செல்வதற்கு

வீட்டில் கிடக்கும் குப்பையா நான்
என்னை தூக்கி எறிவதற்கு

காட்டில் அலையும் மிருகமா நான்
என்னை கண்டு அஞ்சுவதற்கு

நானும் மனுசந்தானடா
கொஞ்சம் மதிங்கடா

காசிள்ளதனால என்ன கல்லாக்கிடிங்க
முயற்சிசெய்யும் என்ன முட்டாலாக்கிடிங்க

காலத்தால் வரையப்படும்
ஓவியம் நான் .......
என்னை கரைத்து விடாதிர்கள்.........

கைகொடுக்காவிடினும்
கால்வாராதிர்கள்.......

எழுதியவர் : kalaiselvi (1-Dec-13, 8:03 pm)
பார்வை : 112

மேலே