அம்மா..............

அவனுக்காக கருவறையை
தாரை வார்த்தவளுக்கு
அவன் தங்க
சிறு அறையை கூட தரவில்லை...........

எழுதியவர் : இரா.தவபிரகாச பாண்டியன் (26-Jan-11, 2:36 pm)
சேர்த்தது : Thava prakasa pandian
Tanglish : amma
பார்வை : 576

மேலே