குளமும் பங்குச் சந்தையும்

குளமும் பங்குச் சந்தையும் ..

குளத்தில சின்ன மீனாப் போட்டு
பெரிய மீனா பிடிக்கலாம் - பங்குச்
சந்தையில பெரிய மீனாப் போட்டு
சின்ன மீனப் பிடிக்கலாம்

எழுதியவர் : (2-Dec-13, 8:28 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 70

மேலே