என் கணவருக்கு

என் கணவருக்கு
உன் பயணத்தின் வெற்றிகள் தொடர
உன் இலக்குகள் வெற்றி பெற
உன் ஆசைகள் வசபட
உன் சமுதாய சிந்தனைகள் உயிர் பெற
உன் அரசியல் கனவுகள் வலு பெற
உன் பாதையில் நானும்
உனக்கு உதவிட
உன் உயர் கருத்துக்கள் உயிர் பெற
எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய
வெற்றிகள் பல பெற்று
உன் கனவுகள் உயிர் பெற
உன் வாழ்க்கை துணையாய்
உன் பயணத்தில் என்னை இணைத்த
இறைவனுக்கு நன்றி கூறி உனக்கு
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ஸ்ரீதேவி சரவணபெருமாள்

எழுதியவர் : ஸ்ரீதேவி சரவணபெருமாள் (2-Dec-13, 12:03 pm)
சேர்த்தது : sridevisaravanaperumal
பார்வை : 113

மேலே