முதன் முறையாக உன் பக்கம் அமர்ந்த போது
நீ என் அருகில் இருகிறாய் என்ற எண்ணமே எனக்கு வெட்கத்தை தந்தது..!
என்ன வென்று சொல்வேன் அந்த துடிப்பை ??
என்னை அறியாமலேயே என் சிந்தனைகள் எல்லாம் காணமல் போனது..!
இத்தனை சந்தோசத்தை மனதில் கொண்டு மௌனமாய் அமர்ந்து இருந்தேன் உன் அருகில்...!