பாக்கியம்
உன்னை எவ்வளவு
நேசிக்கிறேன் என்பதை
என்னோடு வாழ்ந்து
பார்த்தல் தான்
தெரியும் என
அடிக்கடி சொல்வேனே......
இப்போது அந்த
பாக்கியம் என்
அம்மாவுக்கு
கிடைத்திருக்கிறது...........
உன்னை எவ்வளவு
நேசிக்கிறேன் என்பதை
என்னோடு வாழ்ந்து
பார்த்தல் தான்
தெரியும் என
அடிக்கடி சொல்வேனே......
இப்போது அந்த
பாக்கியம் என்
அம்மாவுக்கு
கிடைத்திருக்கிறது...........