கண்ணீர் வாசம்..............

கண்ணீர் விட்டு
செடி வளர்த்தேன்
அதனால் தான்
பூவெல்லாம் உன்
வாசம்..............

எழுதியவர் : ஜார்ஜ் .அ (26-Jan-11, 5:34 pm)
சேர்த்தது : a.george
பார்வை : 419

மேலே