உருவம் உண்டு
![](https://eluthu.com/images/loading.gif)
HUSBAND: எப்படி (பொய்) சொல்வேன்..?
உயிர்க்கு உருவம் இல்லை என்று..,?
என் உயிராய் உலவும்
என்னவளை நேரிட்டு நோக்கியப்பின்பும்
என் உயிரினை சுமந்து - அவள்
வரும் அழகை கண்ட பின்பும்..,
எப்படி சொல்வேன்..,
என் உயிர் அவளில்லை என்று..!
I LOVE YOU MY DEAR WIFE.,