எண்ணமில்லாப் பொழுது
![](https://eluthu.com/images/loading.gif)
பகல் ஒளி
வெள்ளமாய் பாய்ந்திருக்க
எல்லையில்லா
எண்ணமில்லாமல்
பார்வையை எங்கோக்
குத்தீட்டீயாய்
செருக விட்டு
இலயித்திருக்க
பிடிக்கிறதே!
பகல் ஒளி
வெள்ளமாய் பாய்ந்திருக்க
எல்லையில்லா
எண்ணமில்லாமல்
பார்வையை எங்கோக்
குத்தீட்டீயாய்
செருக விட்டு
இலயித்திருக்க
பிடிக்கிறதே!