சுனாமி
பேரலையே
உனக்குத்தான்
எத்துனை அன்பு
எம்மக்களின் மீது
லட்சம் லட்சம்
மக்களை
வாரியணைத்தாய் !
இருப்பினும்
சடலங்களாய்
கரை ஒதுக்கியதேனோ !!
நீயும்
வேலைமுடித்ததும்
ஒதுக்கும்
மாகலையை
மனிதனிடம்
கற்றாயோ !!!
பேரலையே
உனக்குத்தான்
எத்துனை அன்பு
எம்மக்களின் மீது
லட்சம் லட்சம்
மக்களை
வாரியணைத்தாய் !
இருப்பினும்
சடலங்களாய்
கரை ஒதுக்கியதேனோ !!
நீயும்
வேலைமுடித்ததும்
ஒதுக்கும்
மாகலையை
மனிதனிடம்
கற்றாயோ !!!