பயம்

ஆசைதான் நீ என்னை வெறுக்க...
காரணமில்லை...
நான் உன்னை வெறுக்க...
ஏமாற்ற மனமில்லை....
ஏமாந்துபோவேனோ என்ற பயம் மட்டுமே....

எழுதியவர் : sandibeula (5-Dec-13, 9:41 am)
சேர்த்தது : சந்தோஷ் கண்ணன்.ஆ
Tanglish : bayam
பார்வை : 58

மேலே