தமிழ் - தமிழர்

தமிழ் மீது பற்றுள்ளோன் தமிழன்

மற்ற பிற வேறோன்


தமிழர் மீது உயிரானவன் தமிழன்

வேறோன் ஆனாலும் கூட


மொழி இனம் வரலாறு பண்பாடு

இந்நான்கும் ஒரே கோடு

எழுதியவர் : சு.சுடலைமணி (5-Dec-13, 4:45 pm)
சேர்த்தது : சுடலைமணி
பார்வை : 146

மேலே