anbu

மனிதனை .....
அன்பு செய் .......அன்பை எதிர்பார்க்காமல்
பாசம் வை ......அதிகமாக இல்லாமல்
காதல் செய் ........கண்ணீர் விடாமல்
உதவி செய் -------தருவார் என்று எதிர்பார்க்காமல் ......
உண்மை பேசு - பொய்யை நினைக்காமல்
உன்னை நம்பு - தோல்வியை நினைக்காமல் ......

மனிதா!
உன்னை யாராலும் ஏமாற்ற முடியாது .....
நீ உன்னை நம்பும் வரை .......

எழுதியவர் : lakshmi (5-Dec-13, 7:38 pm)
பார்வை : 125

மேலே