தவளை - ஹைக்கூ கவிதை

அநாவசியமாக
கத்தி
கத்தியே
தன்னை
அழிப்பவர்களுக்கு
முன்னுதாரணம்..

எழுதியவர் : வசீம் அக்ரம் (5-Dec-13, 8:43 pm)
சேர்த்தது : வசீம் அக்ரம்
பார்வை : 203

மேலே