ஒரு நிமிட பார்வை

ஒரு நிமிட பார்வை...,
அதில்
என் ஒரு ஜென்ம வாழ்க்கையை
காண்பித்து செல்கிறாய்
இது என்வென்று நான் கேட்க
மௌன மொழியில் சொல்கிறாய்
"காதல்" என்று....!!!

எழுதியவர் : அரவிந்த் .C (5-Dec-13, 6:34 pm)
பார்வை : 136

மேலே