சென்னை வாசிகள்

கைக்கு அடக்கமாய் செல்போன்-கள்...
செல்போனுக்கு அடக்கமாய் சென்னை வாசிகள்...

முற்றும் துறந்த முனிவராய் ...
தன்னை சுற்றி இருக்கும் அனைத்தையும் வெறுத்து வாழும் தெய்வ புருஷர்கள் ...

என்றும் நிற்காத கால்களுடன் ....
வட்டப்பாதையில் ஓட்டபந்தயம் ஓடி கொண்டிருக்கும் புத்திசாலி குதிரைகள்....

எழுதியவர் : dharma .R (6-Dec-13, 8:09 pm)
சேர்த்தது : dharmaraj.R
Tanglish : chennai vaasikal
பார்வை : 50

மேலே