உன்னால பசி தாங்க முடியாது

அன்பே...!

நீ இன்னும் சாப்பிடாம
இருக்குறது எனக்கு தெரியும்..

ஏன்னா.. என் வயிறு பசிக்குதே...!
நீ சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரி.

சீக்கிரம் போய் சாப்பிடுப்பா
உ(எ)ன்னால பசி தாங்க முடியாது.

எழுதியவர் : நீலமேகம் (7-Dec-13, 7:51 pm)
பார்வை : 90

மேலே