உனக்காக காத்திருப்பதும்

உன்னிடம் எனக்கு பிடித்ததும்
பிடிக்காத்ததும் மௌனம் தான்
என்னிடம் எனக்கு பிடிக்காத்தது
உனக்காக காத்திருப்பதும்
காத்திருக்காமல் விடுவதும் ....!!!
உன்னிடம் எனக்கு பிடித்ததும்
பிடிக்காத்ததும் மௌனம் தான்
என்னிடம் எனக்கு பிடிக்காத்தது
உனக்காக காத்திருப்பதும்
காத்திருக்காமல் விடுவதும் ....!!!