காதலியின் முத்தம்

எத்தனை நாட்களுக்கு
இவன் எதையும்
சாப்பிடாமல் இருப்பான்...?

அவனது காதலி
இட்ட முத்தத்தின் எச்சில்
அவன் உதடுகளில்
காயும் வரை...!

எழுதியவர் : muhammadghouse (7-Dec-13, 10:02 pm)
Tanglish : kaathaliyin mutham
பார்வை : 159

மேலே