பாக்கியம் இல்லை
சென்ற ஆண்டு மழை போதவில்லை
இந்த ஆண்டு மழை இல்லவே இல்லை
அடுத்த ஆண்டு மழை இருக்குமோ இருக்காதோ
வரும் ஆண்டுகளில் மலை ஒரு சொல் மட்டுமே
எத்தனையோ சேதங்கள் பாதகங்கள் கண்டோம்
இதையும் ஏன் விட்டு விட வேண்டும் பார்ப்போம்
நம் குழந்தைகளுக்கு மழை ஒரு பாடப் பொருள் மட்டுமே
கண்டு அநுபவிக்க அவர்களுக்கு பாக்கியம் இல்லை