தீ குச்சி

பார்த்தவுடன்
பற்றிக்கொள்ளும்
அவளின்

பார்வை

இது ஒரு அழகிய
தீ குச்சி

எழுதியவர் : (8-Dec-13, 12:40 am)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
Tanglish : thee kutchi
பார்வை : 110

மேலே