வண்ணத்துபூச்சி

விதைத்தது என்னவோ
மல்லிகை விதைகளை
மலர்ந்தது என்னவோ
வண்ண வண்ண பூக்கள்...!
வருகை பதிவேட்டில் இல்லை
வண்ணத்துபூச்சியின் கையொப்பம்...!
மல்லிகை மொட்டுக்கள்
மறைத்தது எதையோ
தேன் உண்ணும் திருடனையோ...!
வண்ணம் உதிர்த்த வடிவனையோ...!

எழுதியவர் : வைரமுத்து ST (8-Dec-13, 9:20 am)
பார்வை : 93

மேலே