உன் மீது நான் வைத்திருக்கும் அன்பு என்றும் பொய்யாகாது

அன்பே உன்னை நினைத்து நினைத்து
நான் கொஞ்சம் கொஞ்சமாக உருகுகிறேன்

பெண்ணே பார்த்தாயா நான் தீயாக எரிந்துக் கொண்டிருந்தாலும்
என்னருகில் நீ வாடாமல் நிற்கிறாய்
பெண்மையாக சிரிக்கிறாய்

உன் மீது நான் வைத்திருக்கும் உன்னையன அன்புக்கு
என்றுமே அணைகள் யாராலும் கட்ட முடியாது உன்னை பிரிந்து என்னால வாழமுடியாது

எழுதியவர் : ரவி.சு (9-Dec-13, 9:12 am)
பார்வை : 247

மேலே