உனக்கு தெரியுமா

உன்னை காணும்பொழுதெல்லாம்
நான் "விரும்பி"தான் பார்க்கிறேன்.....!
ஆனால் நீயோ
நான் சென்ற பிறகுதான்
"திரும்பி" பார்க்கிறாய்.....!
அடி போடி கள்ளி .....!
உனக்கு தெரியுமா ?
நீ திரும்பி பார்ப்பதை....!
நான் மறைந்து பார்ப்பது.....!

எழுதியவர் : கவிபாக்யா (9-Dec-13, 11:14 am)
சேர்த்தது : bakya
Tanglish : unaku theriyumaa
பார்வை : 73

மேலே